உலகம்

93ஆவது ஆஸ்கர் விருகள் அறிவிப்பு – சிறந்த படம் நோ மேட் லேண்ட்

193views

லக சினிமாத்துறையில் உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருதுகள் அறிவிக்கப்பட்டள்ளது.

வழமையான நாட்களில் மிகவும் பிரமாண்டமாக நடைபெறும் இந்த விழா இம்முறை நிலவும் சூழ்நிலை காரணமாக கூட்டம் அதிகமின்றி நடந்து வருகின்றது.

அதன் விபரங்கள் வருமாறு…

 

சிறந்த திரைப்படம் – நோ மேட் லேண்ட்

சிந்த நடிகர் – ஆண்டனி ஹாப்கின்ஸ் – தி ஃபாதர்

சிறந்த நடிகை – பிரான்சஸ் மெக்டோமெண்ட்

சிறந்த அனிமேஷன் திரைப்படம் – சோல்

சிறந்த வெளிநாட்டு திரைப்படம் – அனதர் ரவுண்டு – டானிஷ்

சிறந்த இயக்குனர் – ச்லோ ஸாவோ – நோ மேட் லேண்ட்

சிறந்த ஒரிஜினல் திரைக்கதை – ப்ராமிஸிங் யங் வுமன்

சிறந்த தழுவிய திரைக்கதை – தி ஃபாதர்

சிறந்த விஷுவல் எபெக்ட்ஸ் – டெனட்

சிறந்த ஒளிப்பதிவு – மாங்க்

சிறந்த எடிட்டிங் – சவுண்ட் ஆப் மெட்டல்

சிறந்த ஒலிப்பதிவு – சவுண்ட் ஆப் மெட்டல்

சிறந்த நடிகை – பிரான்சஸ் மெக்டோர்மெண்ட்

சிறந்த நடிகர் – ஆண்டனி ஹாப்கின்ஸ் – தி ஃபாதர்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!