119views
இங்கிலாந்து கவுண்டி கிரிக்கெட் போட்டிகளில் டேரன் ஸ்டீவன்ஸ் எனும் 45 வீரர் 149 பந்துகளில் 190 ரன்கள் சேர்த்து சாதித்துள்ளார்.
கவுண்டி கிரிக்கெட்டில் கிளாமர்கண் மற்றும் கெண்ட் அணிகளுக்கு இடையிலான போட்டி சமீபத்தில் நடந்தது. அதில் கெண்ட் அணி 128 ரன்களுக்கு 8 விக்கெட்களை எடுத்து தடுமாறியது. ஆனால் அந்த அணியின் 45 வயது வீரர் டேரன் ஸ்டீவன்ஸ் அபாரமாக விளையாடி 190 ரன்கள் சேர்த்தார். இதன் மூலம் அணி 307 ரன்கள் சேர்த்தது. 45 வயதில் ஸ்டீவன்ஸின் இந்த அற்புதமான இணையத்தில் இப்போது அனைவராலும் பார்க்கப்பட்டு வருகிறது