164
தமிழ்நாடு வக்பு வாரியத்தின் தலைவராகப் பொறுப்பேற்றிருக்கும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் முதன்மை துணைத் தலைவர் முனைவர் M.அப்துல்ரகுமான்,Ex.MP அவர்களது பணி சிறக்க மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.
கல்லிடைக்குறிச்சி முனைவர் ஆ .முகமது முகைதீன் அவர்கள் மரியாதை நிமித்தமாக பொன்னாடை அணிவித்து வாழ்த்துக்கள் தெரிவித்த போது எடுத்த புகைப்படம்.
add a comment