அறிவிப்புஇலக்கியம்

மருத்துவ உபகரணங்கள் வழங்கல்!

180views
நம் உடலின் உயிர்வளி (ஆக்ஸிஜன்) அளவு,
இதயத்துடிப்பு,
உடல் வெப்பம் இவற்றை அளவிடும்
(Pulse oxi therma meter) கருவிகள்,
கல்லிடைக்குறிச்சி தேசிய கல்வி அறக்கட்டளை சார்பில் வழங்கப்பட்டது.
துபாய் சமூக ஆர்வலர் முனைவர் முகமது முகைதீன் அவர்களால்
எங்கள் கல்லிடைக்குறிச்சி ஊரில் முக்கிய பகுதிகளுக்கு,தன்னார்வலர்களிடம் வழங்கப்பட்டுள்ளது.
பெரிய ஜும்மா பள்ளிவாசல் தலைவர்,
பட்டாரியர் தெரு தினகரன் நிருபர் பீர்முகம்மது,
முதலியப்பபுரம் தெரு முனைவர் முகமது முகைதீன் அவர்களின் இல்லம், ஆறாம் நம்பர் ரோடு மும்தாஜ் மன்ஸில்,
சின்னப் பள்ளிவாசல் தெரு எனது இல்லம்
போன்ற இடங்களில் உள்ளது.
*யார் வேண்டுமானாலும், அவசரம் ஏற்பட்டால் எந்த நேரத்திலும் இலவசமாக பரிசோதனை செய்துகொள்ள அன்புடன் அழைக்கிறோம்.
  • கல்லிடைக்குறிச்சி உமர் பாரூக்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!