பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி வருகின்ற 30ஆம் தேதியன்று , பாரிஸ் நகரில் நடைபெற உள்ளது.
பாரிஸில் நடைபெறும் ‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்தைப் பெற்ற களிமண் தரையில் நடைபெறும், இந்த டென்னிஸ் போட்டி வருகின்ற 30 ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்நிலையில் இந்த போட்டியில் கடந்த 2015ஆம் ஆண்டு சாம்பியனான சுவிட்சர்லாந்தை சேர்ந்த ஸ்டான் வாவ்ரிங்கா நேற்று விலகி உள்ளார் .
இவர் கடந்த மார்ச் மாதத்தில் இடது காலில் ஏற்பட்ட காயத்தினால் அறுவை சிகிச்சை செய்து இருந்தார். இதிலிருந்து இன்னும் முழுமையாக குணம் அடையாததால் அவர் இந்தப் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்தார் . இந்தப் போட்டியிலிருந்து விலகினாலும், விம்பிள்டனுக்கு முன்பாக நடக்கும் புல்தரை டென்னிஸ் போட்டிகளில் பங்கு பெற திட்டமிட்டுள்ளார்.
155views
You Might Also Like
சென்னை மாவட்ட மூத்தோர் தடகள சங்கம் நடத்தும் ஆண், பெண் 30 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கான “Chennai District Masters Athletic Championship 2025” தடகள போட்டி
சென்னை மாவட்ட மூத்தோர் தடகள சங்கம் நடத்தும் ஆண், பெண் 30 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கான "Chennai District Masters Athletic Championship 2025" தடகள போட்டி...
மாநில அளவிலான கைப்பந்து போட்டி
சிவகங்கை மாவட்டம், இளையான்குடி, டாக்டர் சாகிர் உசேன் கல்லூரியில் முன்னாள் மாணவர் கோப்பைக்கான மாநில அளவிலான கைப்பந்து போட்டி 27.01.25 மற்றும் 28.01.25 ஆகிய இரு தினங்கள்...
காட்பாடியில் 50 -வது ஜூனியர் கபடி போட்டிகள்
வேலூர் அடுத்த காட்பாடியில் உள்ள அரசு உள்விளையாட்டு மைதானத்தில் 50 -வது ஜூனியர் கபடி போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பரிசு கோப்பைகளை வழங்கினார். அருகில்...
காமன்வெல்த் ஜூனியர் வலுதூக்கும் போட்டியில் வேலூர் குடியாத்தம் வீரருக்கு 4 தங்கப் பதக்கம் !!
தென்னாப்ரிக்கா சன்சிட்டி நகரில் நடந்த காமன்வெல்த் ஜூனியர் வலுதூக்கும் போட்டியில் கலந்து கொண்ட வேலூர் மாவட்டம் குடியாத்தம் சீவூர் கிராமத்தை சேர்ந்த ஆசிய வலுதூக்கும் வீரர் ஜெயமாருதி...
விளையாட்டு போட்டிகளில் வெற்றி
சிவகங்கை மாவட்டம், இளையான்குடி, டாக்டர் சாகிர் உசேன் கல்லூரியில் பயிலும் மாணவ-மாணவியர் 13.09.2024 அன்று இராமநாதபுரம், செய்யது அம்மாள் கல்லூரியில் நடைபெற்ற கிராஸ் கன்ட்ரி ரேஸ் (Cross...




