63views
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் : பப்புவா நியூ கினியா அணியை வங்காளதேசம் அணி 84 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி
டாஸ் வென்று முதலில் ஆடிய வங்காளதேச அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் சேர்த்தது. இதையடுத்து 182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பப்புவா நியூ கினியா அணி, துவக்கம் முதலே வங்காளதேச பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறியது. இதனால் பப்புவா நியூ கினியா அணி 97 ரன்களில் சுருண்டது.
வங்காளதேசம் அணி 84 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஷாகிப் அல் ஹசன் 4 விக்கெட் வீழ்த்தினார்.