சினிமா

படு சூடான படுக்கையறை காட்சியில் நடிகை ரஜிஷா விஜயன்..! – அதிர்ச்சியில் ரசிகர்கள்

327views

தனுஷ் தனுஷ் நடிப்பில் வெளியான கர்ணன் திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்தவர் நடிகை ரஜிஷா விஜயன் கர்ணன் படத்தில் அழகாகவும் ஜாலியாக ஊர்சுற்ற பெண்ணாகவும் நடித்திருந்தார்.

சமீபத்தில் தேசிய விருதைப் பெற்ற ஜெய்பீம் திரைப்படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மலையாளத்தில் கிளாமர் கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருந்த ரஜிஷா விஜயன் தமிழ் படங்களில் குடும்ப குத்துவிளக்காக தோன்றுகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் மலையாளத்தில் Ellam Sheriyakum என்ற ஒரு படத்தில் நடித்துள்ள இவர் படு சூடான படுக்கையறைக் காட்சி ஒன்றில் நடித்து ரசிகர்களை அதிர வைத்துள்ளார்.

இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் மட்டும் குடும்ப குத்துவிளக்காக இழுத்துப் போர்த்திக்கொண்டு நடிக்கும் ரஜிஷா மலையாளத்தில் மட்டும் தாராளமாக கவர்ச்சி காட்டி நடித்து வருகின்றார்.

கிச்சான்னாலே இழுச்சவாயன் தான்.. என்பது போல தமிழ் சினிமா ரசிகர்கள் என்றாலே இளிச்சவாயன் தான் என்று தான் என்று புலம்பி வருகிறார்கள் ரஜிஷா விஜயன் இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!