தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி போட்டித் தொடரின் காலிறுதியில் விளையாட தமிழக அணி தகுதி பெற்றது. எப் பிரிவில் தமிழ்நாடு – இமாச்சலப்பிரதேசம் நேற்று மோதின. இப்போட்டியில் முழுமையாக ஆதிக்கம் செலுத்திய தமிழகம் 6-0 என்ற கோல் கணக்கில் அபாரமாக வென்றது. தமிழகம் சார்பில் சதீஷ் ஹாட்ரிக் கோல் அடித்து அசத்த… அரவிந்த், மனோஜ்குமார், முத்துக்குமார் தலா ஒரு கோல் போட்டனர். ஆட்ட நாயகனாக தேர்வான தமிழக வீரர் அரவிந்துக்கு தூத்துக்குடி மாவட்ட திமுக பொறியாளரணி துணை அமைப்பாளர் ரமேஷ் விருது வழங்கி கவுரவித்தார். மேற்கு ஒன்றிய செயலர் முருகேசன், மாவட்ட விவசாய தொழிலாளரணி துணை அமைப்பாளர் சண்முகராஜ் மற்றும் ஹாக்கி யூனிட் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
70
You Might Also Like
காட்பாடியில் 50 -வது ஜூனியர் கபடி போட்டிகள்
வேலூர் அடுத்த காட்பாடியில் உள்ள அரசு உள்விளையாட்டு மைதானத்தில் 50 -வது ஜூனியர் கபடி போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பரிசு கோப்பைகளை வழங்கினார். அருகில்...
காமன்வெல்த் ஜூனியர் வலுதூக்கும் போட்டியில் வேலூர் குடியாத்தம் வீரருக்கு 4 தங்கப் பதக்கம் !!
தென்னாப்ரிக்கா சன்சிட்டி நகரில் நடந்த காமன்வெல்த் ஜூனியர் வலுதூக்கும் போட்டியில் கலந்து கொண்ட வேலூர் மாவட்டம் குடியாத்தம் சீவூர் கிராமத்தை சேர்ந்த ஆசிய வலுதூக்கும் வீரர் ஜெயமாருதி...
விளையாட்டு போட்டிகளில் வெற்றி
சிவகங்கை மாவட்டம், இளையான்குடி, டாக்டர் சாகிர் உசேன் கல்லூரியில் பயிலும் மாணவ-மாணவியர் 13.09.2024 அன்று இராமநாதபுரம், செய்யது அம்மாள் கல்லூரியில் நடைபெற்ற கிராஸ் கன்ட்ரி ரேஸ் (Cross...
முன்னாள் மாணவர்கள் நடத்திய கால்பந்து போட்டி
சிவகங்கை மாவட்டம், இளையான்குடி, டாக்டர் சாகிர் உசேன் கல்லூரியில் 28.08.2024 மற்றும் 29.08.2024 ஆகிய இரண்டு நாட்கள் கல்லூரி முன்னாள் மாணவர்கள் நடத்திய கால்பந்து போட்டி நடைபெற்றது....
காயிதே மில்லத் ஸ்போர்ட்ஸ் கிளப் கிரிக்கெட் விளையாட்டில் அணிய கிரிக்கெட் அணி வீரர்களுக்கு டீ சர்ட் வழங்கும் நிகழ்வு
நாரே தக்பீர் அல்லாஹு அக்பர் முஸ்லிம் லீக் ஜிந்தாபாத் நீண்ட நாள் முயற்சியின் வெளிப்பாடாக காயிதே மில்லத் ஸ்போர்ட்ஸ் கிளப் என்ற பெயரில் ஸ்பார்க்ஸ் எனும் கிரிக்கெட்...