58
சீனாவுக்கு எதிராக திரைப்படங்களில் கருத்து கூறப்படுவதைத் தடுக்கும் வகையிலான சா்ச்சைக்குரிய புதிய தணிக்கை சட்ட மசோதா, ஹாங்காங் பேரவையில் நிறைவேற்றப்பட்டது. அந்த நகரில் ஜனநாயக ஆதரவாளா்களை ஒடுக்கும் சீன நடவடிக்கைகளில் இதுவும் ஒன்று எனக் கூறப்படுகிறது.