தமிழகத்தில் மே.1 முதல் இலவச சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் மே 1 ம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி செலுத்தம் பணி துவங்குகிறது.. இந்நிலையில் இன்று அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: கொரோனா பரவலை கட்டுப்படுத்தவும், மக்களிடம் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க , கொரோனாவால் அதிகம் பாதிப்படைந்த மாவட்டங்களில் முன்னுரிமை அடிப்படையில் மே 1-ம் தேதி முதல் அனைவருக்கும் இலவச சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படும். இதில் அனைத்து மார்க்கெட், தொழிலாளர்கள், ஆட்டோ, டாக்ஸி ஓட்டுனர்கள், அரசு ஊழியர்கள், பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள், போக்குவரத்து கழக ஊழியர்கள் ஆகியோருக்கும் இலவச சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடைபெறும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
550views
You Might Also Like
ஆற்காடு அருகே இரும்பு கடையில் தீவிபத்து
இராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்தமேல்விஷாரம் கல்லூரி எதிரில் உள்ள இரும்பு கடையில் பெரும் தீ விபத்து நேற்று மாலை ஏற்பட்டது. லட்சகணக்கில் பொருள்கள் எரிந்து சேதம், விரைந்து...
வேலூருக்கு போதை பொருள் தடுப்பு நாய் ருத்ராவுக்கு பயிற்சி
வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் போதைப்பொருள் கடத்தலை தடுக்க சேர்ந்துள்ள புதிய மோப்பநாய்க்கு ருத்ரா என்ற பெயரை சூட்டிய எஸ்.பி. மதிவாணன், 9 மாத சிறப்பு...
வேலூர் அருகே வள்ளிமலை மற்றும் இரத்தினகிரி முருகன் கோயிலில் பங்குனி மாத கிருத்திகையில் விசேஷ பூஜை
வேலூர் அடுத்த காட்பாடி தாலுகா வள்ளிமலையில் உள்ள ஸ்ரீ சுப்பிரமணி சுவாமி திருக்கோயில் வேலூர் அருகே உள்ள இரத்தினகிரி ஸ்ரீபாலமுருகன் கோயிலில் பங்குனி மாத கார்த்திகை முன்னிட்டு...
400 வருட பழமை வாய்ந்த இரண்டு வாள்களை நடிகர் ஆர்கேவுக்கு பரிசளித்து கௌரவித்த ATJEH DARISSALUM மன்னர்
‘எல்லாம் அவன் செயல்’ படம் மூலமாக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் நடிகர் ஆர்கே (ராதாகிருஷ்ணன்). தமிழ்த் திரையுலகில் வெற்றிகரமான நடிகராக, தயாரிப்பாளராக தன்னை நிலைநிறுத்திக்கொண்ட ஆர்கேவுக்கு, வெற்றிகரமான...
ஈஷாவில் நிறைவுபெற்ற பாதுகாப்பு படைகளுக்கான ஹத யோகா பயிற்சி நிகழ்ச்சி! இந்திய கடற்படை வீரர்கள் பயிற்சி பெற்றனர்
கோவை : ஈஷாவில் இந்திய கடற்படையை சேர்ந்த வீரர்களுக்கு ‘பாரம்பரிய ஹத யோகா பயிற்சிகள்’ வழங்கப்பட்டன. கடந்த 15 நாட்களாக நடைபெற்று வந்த இந்த பயிற்சி நிகழ்ச்சி...