உலகம்

டுவிட்டர், பேஸ்புக் முடக்கப்பட்டதால் புதிய தகவல் தொடர்பு வலைத்தளம் ஆரம்பித்த டொனால்ட் டிரம்ப்

87views

மெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பின் ஆதரவாளர்கள் கடந்த ஜனவரி 06ஆம் திகதி அமெரிக்கா பாராளுமன்ற கட்டிடமான கெப்பிடல் கட்டிடத்தில் மேற்கொண்ட தாக்குதலுடன் அதற்கு ஆதரவாக டிரம்ப் வெளியிட்ட கருத்துக்கள் மற்றும் தேர்தல் முறைக்கேடு சம்பந்தமாக வெளியிட்ட கருத்துக்கள் காரணமாக..

டிரம்பின் டுவிட்டர், பேஸ்புக் கணக்குகள முடக்கப்ட்டன. தற்போது டிரம்ப் தனக்கென்று தகவல் தொடர்பு வலைத்தளம் ஒன்றினை ஆரம்பித்துள்ளார். அதில் டிரம்ப் பதிவிடும் விடயங்களுக்கு உலகில் எங்கிருந்தேனும் லைக் பண்ண முடியுமெனவும், அதனை அவர்களது பேஸ்புக், டுவிட்டர் தளங்களில் பகிர முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் இது ஒரு சமூக வலைத்தளம் அல்ல என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!