விளையாட்டு

ஜூனியர் ஹாக்கி உலக கோப்பை – அரையிறுதியில் இந்தியா தோல்வி

53views

12-வது ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி போட்டி (21 வயதுக்கு உட்பட்டோர்) ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் நடந்து வருகிறது.

இன்று மாலை 7.30 மணிக்கு நடைபெற்ற இரண்டாவது  அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா – ஜெர்மனி அணிகள் மோதின. போட்டியின் தொடக்கம் முதலே ஜெர்மனி அணி ஆதிக்கம் செலுத்தியது.

இறுதியில், ஜெர்மனி அணி 4-2 என்ற கோல் கணக்கில் இந்திய அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

உலக கோப்பை தொடரின் வெண்கல பதக்கத்துக்கான போட்டியில் நாளை மறுநாள் முதல் அரையிறுதியில் தோல்வி அடைந்த பிரான்சை இந்தியா எதிர்கொள்கிறது.

 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!