இந்தியா

ஜாவத் புயல் எதிரொலி- 20 ரயில்கள் ரத்து

69views

வங்கக்கடலில் டிசம்பர் 4 ஆம் தேதி உருவாகும் ஜாவத் புயல் ஒடிசா- ஆந்திரா இடையே கரையை கடப்பதால் 20 ரயில்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன.

ரத்து செய்யப்பட்ட ரயில்களின் விவரம்

புவனேஸ்வரம்- ராமேஸ்வரம் வாராந்திர அதிவேக ரயில் ரத்து

புருலியா- விழுப்புரம் வாரம் இருமுறை இயக்கப்படும் அதிவேக ரயில்

ஹவுரா- சென்னை சென்ட்ரல் கோரமண்டலம் அதிவேக விரைவு ரயில் ரத்து

ஹவுரா- மைசூரு வாராந்திர அதிவேக விரைவு ரயில் புயல் காரணமாக ரத்து

சந்திரகாசி- சென்னை சென்ட்ரல் வாரம் இருமுறை இயக்கப்படும் அதிவேக விரைவு ரயில் இன்று ரத்து

ஹவுரா- ய்ஷ்வந்த்பூர் அதிவேக விரைவு ரயில் சேவை முழுமையாக ரத்து

சில்சார்- திருவனந்தபுரம் வாராந்திர அதிவேக விரைவு ரயில் ரத்து

பாட்னா – எர்ணாகுளம் வாராந்திர அதிவேக விரைவு ரயில் சேவை புயல் காரணமாக ரத்து

சென்னை சென்ட்ரல்- ஹவுரா கோரமண்டலம் அதிவேக விரைவு ரயில் ரத்து

சென்னை சென்ட்ரல்- புவனேஸ்வரம் அதிவேக விரைவு ரயிலும் ரத்து

சென்னை சென்ட்ரல்- ஹவுரா கோரமண்டலம் வாராந்திர அதிவேக விரைவு ரயில் ரத்து

திருச்சி- ஹவுரா வாரம் இருமுறை அதிவேக விரைவு ரயில் ரத்து

ஹிசார்- கோவை வாராந்திர அதிவேக ரயிலில் டிச.8,11,15,18,22,25,29 ஆகிய தேதிகளில் 3 அடுக்கு ஏசி பெட்டி இணைப்பு

Right Click & View Source is disabled.

error: Content is protected !!