சினிமா

“சுஜி என்கிற நான்” பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

246views
சுஜி என்கிற நான் – திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு அண்மையில் திரையிசையமைப்பாளர்கள் சங்கத் தலைவர் பிரபல திரையிசையமைப்பாளர் தினா அவர்கள் வெளியிட இயக்குனர், இசையமைப்பாளர் மற்றும் தயாரிப்பாளர் பிரேம் ஈஸ்வர் பெற்றுக்கொண்டார்.
திரைப்படத்தில் பணி புரிந்திருக்கும் தொழில் நுட்பக்கலைஞர்கள்:
ஒளிப்பதிவு : கமல்ஜி—ஹரீஸ்குமார், இசை : பிரேம் ஈஸ்வர், எடிட்டிங் : ஆனந்த ராஜ்
பாடல்கள்: தமிழன் இளையா ஜாகீர் உசேன் பா இனியவன் யுகன்
ஸ்டண்ட்: காட்டு ராஜா, நடனம்: பவர் சிவா, நிர்வாகம்: ஜே கே
மாக்கள் தொடர்பு : ஆர். குமரன், நிர்வாகத்தயாரிப்பு: வி. எம் .ஆறுமுகம்
டிசைன்ஸ்: வெங்கட் ஆர். கே.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!