09/08/2021 சிங்கப்பூர் 56வது தேசிய தின நாளில் முன்னிட்டு பொதுப்பணிச் சிறப்புப் பதக்க விருதினைப் பெற்றுள்ள தமிழ் ஆர்வலர், இன நல்லிணக்க மாமனிதர், நாகூரைப் பூர்வீகமாகக் கொண்ட மதிப்பிற்கும் மரியாதைக்குரிய ஜமாலியன் ஹாஜா நிஜாமுதீன் அவர்களுக்கு அபுதாபி அய்மான் சங்கத்தின் தலைவர் ஹெச் எம் கீழக்கரை முஹம்மது ஜமாலுதீன் அவர்களின் அறிவுறுத்தலின்படி 09/08/2021 அன்று அய்மான் சங்கத்தின் நிர்வாக செயலாளர் ஆடுதுறை முஹம்மது அப்துல் காதர் அவர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார்கள்.
மென் மேலும் வரும் காலங்களில் பல பதக்கங்களை பெற்று தமிழர்களுக்கு பெருமை சேர்த்திட அய்மான் சங்கத்தின் அனைத்து நிர்வாகியின் சார்பாகவும் வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொண்டார்கள்.
அன்பு கவியாளுமைகளுக்கு வணக்கம்! சுதந்திர நாள் கவியரங்கத்தில் பங்கேற்க விரும்புவோர் பின்வரும் புலனக்குழுவில் இணைந்து பெயர் பதிவு செய்யவும் என விழா ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர். மேலும் தொடர்புகளுக்கு...
1330 குறட்பாக்களும், 1330 கதைகளும், 133 எழுத்தாளர்கள் 12 மணி நேர உலக சாதனை நிகழ்ச்சி. https://us02web.zoom.us/j/3057506885 Zoom ID : 305 750 6885 நாள்:...
வளரி பன்னாட்டு பெண் கவிஞர் பேர மைப்பின் மூன்றாம் ஆண்டு விழா மதுரை செந்தமிழ்க் கல்லூரியில் மார்ச் 24ஆம் திகதி நடைபெற உள்ளது.விழா தலைமை கல்லூரி முதல்வர்...
<p>Right Click & View Source is disabled.</p>
Javascript not detected. Javascript required for this site to function. Please enable it in your browser settings and refresh this page.