‘மாகாமுனி’ திரைப்படம் உலக அளவில் விருதுகளை வாங்கி குவித்து வருகிறது.
சாந்தகுமார் இயக்கத்தில் ஆர்யா, இந்துஜா, மகிமா நடித்து 2019′ ல் வெளியான படம் ‘மகாமுனி’ படம் வெளியான முதல் சில வருதுகளை வாங்கிய ‘மகாமுனி’ தற்பொழுது மேலும் பல விருதுகள் வாங்கி வருகிறது.
இதுப்பற்றி தயாரிப்புக்குழு சார்பில் கூறுகையில் மாநாடு படத்தின் ஆடியோ உரிமையை அந்த படத்தின் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவே கைப்பற்றியுள்ளார்.
சிம்பு நடித்த மாநாடு திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் ரம்ஜான் தினத்தன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் இயக்குனர் வெங்கட்பிரபுவின் தாயார் இறந்ததால் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் விரைவில் முதல் பாடல் வெளியாகும் அறிவிப்பு என எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்கு படத்தின் மற்றொரு அப்டேட்டை தயாரிப்பாளர் வெளியிட்டுள்ளார்.
அது என்னவென்றால் படத்தின் இசை உரிமையை யுவன் ஷங்கர் ராஜாவின் U1 ரெக்கார்ட்ஸ் நிறுவனமே வாங்கியுள்ளதாம். விரைவில் முதல் பாடல் ரிலீஸ் குறித்து யுவன் அறிவிப்பார் என சுரேஷ் காமாட்சி தெரிவித்துள்ளார்.
, ”மகாமுனி படம் 9 சர்வதேச விருதுகளை வென்றுள்ளது. 2 விருதுகள் உறுதியாகி உள்ளன. மேலும் இரண்டு விருதுக்கான போட்டிக்கு தேர்வாகி உள்ளது” என தெரிவித்துள்ளனர். இப்படம் மேலும் பல விருதுகளை வென்று வருவது ஆர்யா உள்ளிட்ட படக்குழுவை மகழ்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.