84views
கேரளஅரசுகொரோனாநோயாளிகளைபராமரிக்கபுதியவழிகாட்டுதல்
நெறிமுறைகளைவெளியிட்டுள்ளது.
அவையாவன:
- அனைத்துமருத்துவமனைகளில்உள்ளகாய்ச்சல்கிளினிக்குகள், கொரோனாகாய்ச்சல்கிளினிக்குகளாகமாற்றப்பட்டுகொரோனா விதிமுறைகள்மற்றும்பரிந்துரைக்கப்பட்டவிதிமுறைகளின்படிசிகிச்சை அளிக்கப்படவேண்டும்.
- கொரோனாநோயாளிகளுக்குதேவையானஆலோசனைகள்வழங்கப்படவேண்டும். அதேபோலஅவர்களுக்குத்தேவையானலேப் வசதிகள், மருந்துகள்உள்ளிட்டவைவழங்கப்படவேண்டும்
- அனைத்துஅரசுமருத்துவமனைகளும்கொரோனாதொடர்பானபணிகளில்முழுகவனம் செலுத்திமீதமுள்ளநேரங்களில்கொரோனாதொற்றுஅல்லாதஅவசரகாலநோயாளிகளை கவனிக்கவேண்டும். வரும்மே 15 தேதி வரை கடைபிடிக்கப்பட வேண்டியஇந்தமுறையின்விதிமுறைகள்பின்னர்வழங்கப்படும்.
- தாலுகாமருத்துவமனைகளில்ஆக்சிஜன்படுக்கைகளுக்கானஏற்பாடுகளைசெய்வதோடுகுறைந்தது 5 வெண்டிலேட்டர் (Bipap) வசதி கொண்டபடுக்கைகள்இடம்பெறவேண்டும். அதேபோலகளத்தில்பரிந்துரைக்கப்படும்நோயாளிகளுக்குதேவையானஆக்சிஜன்வசதிய யும் ஏற்பாடுசெய்யவேண்டும்.
- அனைத்துதாலுகா மருத்துவ மனைகளிலும் சிஎல்சிடிசி இடம் பெறவேண்டும். தேவைப்படுபோது, வீடுகளில் கடைபிடிக்க வேண்டிய ஆலோசனைகளை கருத்தில் கொண்டு அதன்படி செயலாற்றலாம்.
- மருத்துவமனைகளில் தேவையான மருந்து இருப்பை உறுதி செய்யவேண்டும்.
- படுக்கையில் இருக்கும் நோயாளிக்கு கொரோனா தொற்று ஏற்படுமாயின், அவரது வீட்டில் எடுத்துச்செல்லக்கூடிய ஆக்சிஜன் கருவி இருப்பதை உறுதி செய்ய வேண்டும். அதேபோல அவரின் பிறசிகிச்சைக்கான உதவியை தன்னார்வலர்கள் மற்றும் பஞ்சாயத்து குழுக்கள் செய்ய வேண்டும்.
- வீட்டில்தனிமைப்படுத்திக்கொண்டுசிகிச்சைபெறுவோர்க்குதேவையானசிகிச்சை, மருந்துகள்கிடைப்பதைஉறுதிசெய்யவேண்டும்
- தனியார்மருத்துவமனைகளில் 50 சதவீதஆக்சிஜன்மற்றும்ஐசியூபடுக்கைகள்இருக்குமாறுபார்த்துக்கொள்ளவேண்டும். மேலும்கொரோனாகாய்ச்சல்பிரிவைதொடங்கிசிகிச்சையைவழங்குதல்வேண்டும்.
- தேசியமற்றும்அகிலஅளவில், சுகாதாரப்பணியாளர்கள்அழிக்கக்கூடியகவுன்கள், என்95 முககவசங்கள், கையுறைகள்உள்ளிட்டவற்றைஉபயோகப்படுத்துகின்றனர். அதைமருத்துவமனையில்உள்ளகுழுக்கள்ஆராய்ந்துஇங்கும்அதனைசெயல்படுத்துவது குறித்தமுடிவைஎடுக்கலாம்முன்னதாகஇன்றுகேரளாவில் 14,451 பேருக்கு கொரோனாதொற்றுஉறுதிசெய்யப்பட்டுள்ளநிலையில் 64 பேர்உயிரிழந்துள்ளனர்.