ஷெரின் வெளியிட்ட ஏடாகூடமான வீடியோவுக்கு குவியும் லைக்ஸ்!
பிரபல மாடலான ஷெரின், 2002ம் ஆண்டு துள்ளுவதோ இளமை படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் ஷெரின்.
கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்த இவர் இளம் வயதிலே நடிக்க துவங்கி விட்டார்.
பின்னர் ஏனோ சினிமா பக்கம் சில காலம் தலைகாட்டாமல் ஆள் அட்ரஸ் இல்லாமல் போய்விட்டார். இதையடுத்து விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்டு தொலைக்காட்சி ரசிகர்களிடையே பேமஸ் ஆனார்.
இதையும் படியுங்கள்: சூர்யா – சிவகார்த்திகேயன் இடையே கடும் போட்டா போட்டி.. அந்த புது இயக்குனரிடம் என்னதான் இருக்கிறதோ.?!
இதனிடையே சமூகஇதையும் படியுங்கள்:வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டீவாக இருந்து வரும் ஷெரின் தற்போது பிகினி வீடியோ கேட்ட ரசிகருக்கு உடனே அணிந்திருந்த ஆடையை கழட்டி வீடியோ வெளியிட்டு ஷாக் கொடுத்துள்ளார். பிகினி உடை பிரிண்ட் போட்ட டீ ஷர்ட்டில் காமெடியாக கவர்ச்சி காட்டி லைக்ஸ் அள்ளியுள்ளார். இதோ அந்த வீடியோ…