அறிவிப்புஇலக்கியம்

`குயிலி – உண்மையாக்கப்படுகின்ற பொய்` – வரலாற்று ஆய்வு நூலின் திறனாய்வுக் கூட்டம்.

684views
சுமார் 150 ஆண்டுகளாக இந்தியத் துணைக் கண்டத்தை அடிமைப்படுத்தியிருந்த கிழக்கிந்தியக் கம்பெனிக்கு எதிராகப் போர் தொடுத்து, முதல் இந்திய விடுதலைப் போரை நடத்திய, தென்னிந்தியக் கூட்டமைப்பின் மையமாக விளங்கிய, சிவகங்கையின் வரலாற்றினில் திணிக்கப்பட்டுள்ள குயிலி எனும் பெண் பாத்திரம் ஒரு கற்பனைப் பாத்திரம் என்பதை ஆவண ஆதாரங்களுடன் விளக்கிக் காட்டியுள்ள குருசாமி மயில்வாகனன் எழுதியுள்ள `குயிலி – உண்மையாக்கப்படுகின்ற பொய்` எனும் வரலாற்று ஆய்வு நூலின் மீதான திறனாய்வுக் கூட்டம்.
24.07.2021 சனிக்கிழமை காலை 11 மணி முதல் 12 மணிவரை
உங்கள் Naan Media  யூ -டியூப் பில் நேரலையாக காணலாம்.

https://www.youtube.com/channel/UCpa9Xl7znTon3Yuv29LhSig

திறனாய்வாளர்கள் :
  • திரு. ப.உ. செம்மல் அவர்கள், மாவட்ட நீதிபதி, கடலூர்.
  • திரு. முத்துநாகு அவர்கள், எழுத்தாளர்,
  • முனைவர் தி மஞ்சு கணேஷ்தேவர் அவர்கள். ஆய்வாளர்.
  • டாக்டர் கா.வெ.சு. மருது மோகன் அவர்கள். ஆய்வாளர்.
மற்றும் வாசகர்கள்
ஏற்புரை : நூலாசிரியர்.

Leave a Response

<p>Right Click & View Source is disabled.</p>
error: Content is protected !!