அறிவிப்புஇலக்கியம்

இரத்ததான முகாம்

340views
வருகின்ற 02-06-21 அன்று காலை 9 மணி அளவில் சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் இரத்ததான முகாம் நடைப்பெற உள்ளது.
.ஆர்வமுள்ளவர்கள் உங்களது பெயரை பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
உங்கள் வாகனத்தில் வந்து செல்வதற்கான Pass வழங்கப்படும். உதிரம் கொடுப்போம் உயிரைக் காப்போம். தடுப்பு ஊசி செலுத்துவதற்கு முன்பு தயவு செய்து இரத்த தானம் செய்ய முன்வாருங்கள்.
இரத்த சொந்தங்கள் : 842 85 85 100 / 8428 606 606
<p>Right Click & View Source is disabled.</p>
error: Content is protected !!