சினிமா

இன்ஸ்டா கருத்தால் சர்சை.! வசமாக சிக்கிய கங்கனா ரனாவத்.!!

127views

சர்ச்சை கருத்துக்களை யாருக்கும் பயப்படாமல் தைரியமாக பேசுவதில் கங்கனா ரனாவத்தை அடிச்சிக்கவே முடியாது.

அப்படி சமீபத்தில் அவருடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரி பக்கத்தில் தேசத்தந்தை மகாத்மா காந்தி பற்றி சர்ச்சையான ஒரு கருத்தை பதிவிட்டு அடுத்த பஞ்சாயத்துக்கு ரெடி ஆகிட்டாங்க. அது என்னவென்றால், மகாத்மா காந்தி ஒருபோதும் பகத்சிங்கையோ, சுபாஷ் சந்திரபோஸையோ ஆதரித்தது இல்லை. உங்களுக்கு ஞாபக சக்தி இருந்தால் எல்லா தலைவர்களையும் ஒரே அளவில் சீர்தூக்கி நிறுத்தி அவர்களுடைய பிறந்த நாளை நினைத்துப் பார்க்கிறது நல்லது இல்லை. அது ஒரு மேம்போக்கான பொறுப்பில்லாத செயல் என்று கூறி வரலாற்றையும், உண்மையான வரலாற்று நாயகர்களையும் தெரிந்துகொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!