சினிமா

இதுக்கு அத கழட்டியே போட்டுடலாம்!…தம்மாத்துண்டு துணியில் இலியானா

61views

தெலுங்கு சினிமாவில் அறிமுகமானவர் நடிகை இலியானா. முதல் படமே வெற்றி என்பதால் தொடர்ந்து தெலுங்கு படங்களில் நடித்தார்.

தமிழில் கேடி மற்றும் நண்பன் என இரண்டு படங்களில் மட்டுமே நடித்துள்ளார். ஆனால், பாலிவுட்டில் பல படங்களில் நடித்து திறமையான நடிகை என நிரூபித்தார்.

பொழுதுபோக்க எப்போதும் கடற்கரையில் நேரத்தை செலவிடுவது இலியானாவின் பழக்கம். அடிக்கடி தான் வளர்ந்த கோவாவுக்கு சென்று அங்குள்ள கடற்கரைகளில் பிகினி உடையில் போஸ் கொடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். கவர்ச்சி என்றால் பார்க்கும் நமக்கே கண் கூசும் அளவுக்கும் காட்டி நம்மை கிறங்கடிப்பார்.

இந்நிலையில், மிகவும் சிறிய உடையில் முன்னழகை கட்டி வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களை அதிர வைத்துள்ளது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!