106views
கங்கைஅமரனின் மனைவி நேற்று உடல்நலக்குறைவால் காலமானார்.
இசையமைப்பாளர், பாடல்ஆசிரியர், திரைக்கதைஆசிரியர் என்று பன்முகத்தன்மை கொண்ட கங்கை அமரனின் மனைவி மணிமேகலை உடல்நலக்குறைவால் நேற்று சென்னையில் உள்ளதனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டபோதும், நேற்றுஇரவு 11.30 மணிக்கு சிகிச்சைபலன் அளிக்காத்தால் மரணமடைந்தார். இவருக்கு வயது 69 ஆகும்.