விளையாட்டு

ஆஷஸ் டெஸ்ட்: ஆஸ்திரேலியா இன்னிங்ஸ் வெற்றி

50views

மெல்போர்ன் டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி இன்னிங்ஸ் மற்றும் 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஆஷஸ் தொடரை 3-0 என கைபற்றி அசத்தி உள்ளது. முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 185 ரன்கள் எடுக்க, ஆஸ்திரேலிய அணி 267 ரன்கள் எடுத்தது. இரண்டாவது இன்னிங்சில் இங்கிலாந்து வீரர்கள் மோசமான பேட்டிங் தொடர, 68 ரன்னில் அந்த அணி சுருண்டது. ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர் ஸ்காட் போலன்ட் 4 ஓவர்கள் மட்டும் பந்து வீசி, 7 ரன்களை மட்டும் கொடுத்து 6 விக்கெட்டுகளை கைபற்றினார். அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!