உலகம்

ஆப்கானிஸ்தானில் 4.2 ரிக்டர் அளவில் மிதமான நிலநடுக்கம்

121views

ஆப்கானிஸ்தானில் இன்று இரவு 8.30 மணியளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.

பைசாபாத் நகருக்கு தென்மேற்கில் 123 கி.மீட்டர் தொலைவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் 4.2 ரிக்டர் அளவுகோலாக பதிவானது.

இதனால் அங்குள்ள கட்டிடங்கள் லேசாக அதிர்ந்தன. இதனால் மக்கள் பீதி அடைந்தனர்.

இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்த தகவல் வெளியாகவில்லை.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!