சினிமா

அப்டியே நில்லு நல்லா பாத்துக்குறோம்.. உறிச்ச கோழி போல் பிகினியில் தெறிக்கவிட்ட வேதிகா!

79views

தமிழில், ‘முனி’, ‘காளை’, ‘சக்கரக்கட்டி’, ‘பரதேசி’, ‘காவியத்தலைவன்’ உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் கவனம் பெற்றவர் நடிகை வேதிகா. இவர் தமிழ் மட்டும் அல்லாது தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழிப்படங்களிலும் நடித்துள்ளார்.

இதனிடையே சில வருடம் புது நடிகைகளின் வரவால் அம்மணி வாய்ப்பில்லாமல் இருந்து வந்தார். அதனால் கவர்ச்சி பக்கம் திரும்பி வைபோப்புகள் தேட ஆரம்பித்தார் வேதிகா. தற்போது யோகிபாபு நாயகனாக நடிக்கும் ‘கஜானா’ படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது ஹாட்டான பிகினி உடையணிந்து பீச்சில் தொடை வரை தண்ணீரில் இறங்கி போஸ் கொடுத்து கிறங்க வைத்துள்ளார். அம்மணியின் இந்த போட்டோக்கள் வெளியிட்ட சில நிமிடங்களிலேயே லட்சக்கணக்கில் லைக்ஸ் பிச்சி உதறி வைரலாகி வருகிறது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!