தமிழகம்

அடுத்த 3 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் ராமநாதபுரம், தூத்துக்குடி, உள்ளிட்ட 23 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்

198views

அடுத்த 3 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட 23 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, குமரி, தென்காசி, விருதுநகர், தேனி, மதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை, அரியலூர், பெரம்பலூர், சேலம், நாமக்கல், தருமபுரி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், திருவள்ளூர்,நாகை, திருவாரூர், தஞ்சை மயிலாடுதுறை, ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!