தமிழகம்

வேலூர் மாநகராட்சி மேயரின் மகளிர் தின கொண்டாட்டம்

76views
வேலூர் மாநகராட்சி 2-வது மண்டல அலுவலக வளாகத்தில் உலக பெண்கள் தினத்தில் மேயர் சுஜாதா, தூய்மை பணியாளர்களுடன் கேக் வெட்டி கொண்டாடினார். அருகில் மாநகராட்சி சுகாதார அலுவலர் சிவக்குமார் உள்ளார்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்
<p>Right Click & View Source is disabled.</p>
error: Content is protected !!