தமிழகம்

உலக மகளிர் தின விழாவை முன்னிட்டு, வெற்றி விழா நாயகன் நடிகர் திரு மோகன் சாதனை மகளிர் விருதுகள் வழங்கி கௌரவிப்பு

115views
உலக மகளிர் தின விழாவை முன்னிட்டு, வெற்றி விழா நாயகன் நடிகர் திரு மோகன் சாதனை மகளிரை கௌரவித்து, முதியோருக்கு உதவிகள் வழங்கினார்.

இவ்விழாவினை நடிகர் மோகன் ரசிகர் மன்றம் சார்பில் அம்மாப்பேட்டை ஜி கருணாகரன் முன்னெடுத்தார்.

<p>Right Click & View Source is disabled.</p>
error: Content is protected !!