தமிழகம்

Dr.SM ரஸ்மி ரூமிக்கு சிறந்த சமூக சேவகர் விருது : தமிழ்நாடு அரசு திறந்த நிலை பல்கலைக்கழகம் வழங்கியது

242views
தமிழ்நாடு உருது அகாடமி மற்றும் தமிழ்நாடு அரசு திறந்த நிலை பல்கலைக்கழகம் சார்பாக கலைஞர் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் Dr.SM ரஸ்மி ரூமிக்கு சிறந்த சமூக சேவகர் விருது வழங்கப்பட்டது. இந்த விருதை மாண்புமிகு உயர் கல்வித் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் வழங்கினார். சிறுபான்மை ஆணையத்தின் தலைவர் டாக்டர். பீட்டர் அல்போன்ஸ், சட்டமன்ற உறுப்பினர் எம் எச் ஜவாஹிருல்லா, உருது அகாடமியின் துணைத் தலைவர் டாக்டர் நெய்முர் ரஹ்மான், பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் டாக்டர் ஆறுமுகம் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!