தமிழகம்

வேலூரில் கிருஸ்துவர்களின் குருத்தோலை பண்டிகை

44views
கிருஸ்துவர்களின் குருத்தோலை பண்டிகை ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது. அதன்படி வேலூரில் கிருஸ்துவர்கள் குருத்தோலையை ஏந்திக்கொண்டு கிருஸ்துவ பாடல்களை பாடிக்கொண்டு ஊர்வலமாக சென்றனர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!