தமிழகம்

வேலூர் கோட்டை பின்புறம் உள்ள முனீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் பக்தர்கள் வழிபாடு

24views
வேலூர் கோட்டை பின்புறம் உள்ள ஸ்ரீமுனீஸ்வரர் கோயிலில் கும்பாபிஷேகம் முன்னிட்டு கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம் கோபூஜை, யாகபூஜைக்குக்கு பிறகு கும்பாபிஷேகம் நடந்தது.  ராம்ஜி பாபா, வேலாயுதம் சுவாமி, கோயில் பூசாரி சந்திரா அம்மா, ஆகியோர் பூஜை செய்தனர்.  வேலூர் எம்.எல்.ஏ.கார்த்திகேயன் சுவாமி தரிசனம் செய்தார்.  ஏற்பாடுகளை கோயில் விழா குழுவினர் 17-வது வார்டு கவுன்சிலர் காஞ்சனா உள்ளிட்ட பக்தர்கள் செய்து இருந்தனர்.  ஏரளமான பக்தர்கள் கும்பாபிஷேகத்தில் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
செய்தியாளர் : வேலூர் கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!