தமிழகம்

வேலூர் கோட்டை ஸ்ரீஜலகண்டேஸ்வரர் கோயிலில் மகா சனிப்பிரதோஷம்

83views
வேலூர் கோட்டையில் ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் கோயில் உள்ளது. கடந்த 25-ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடந்தது.  சனிக்கிழமை பிரதோஷத்தை முன்னிட்டு நந்திபகவானுக்கு பால்,தயிர், சந்தனம், பன்னீர் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டு பின் அலங்காரத்திற்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

செய்தியாளர் : வேலூர் கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!