தமிழகம்

வேலூர் கோட்டை ஸ்ரீஜலகண்டேஸ்வரர் கோயிலில் சனிப்பிரதோஷம் : பக்தர்கள் தரிசனம்

90views
வேலூர் கோட்டையில் ஸ்ரீஅகிலாண்டேஸ்வரர் சமேத ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் கோயிலில் சனிப்பிரதோஷத்தை (15-ம் தேதி) முன்னிட்டு நந்திபகவானுக்கு பால்,தயிர், சந்தனம், பன்னீர், திருநீறு (விபூதி) ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டது.
அலங்கரிக்கப்பட்ட நந்திபகவானுக்கு அர்ச்சனை, தீபாராதனை நடந்தது.  பின்பு ஸ்ரீ ஜலகண்டேஸ்வரருக்க சிறப்பு பூஜை நடத்தப்பட்ட பிறகு பக்தர்களுக்கு பிரசாத விநியோகம் செய்யப்பட்டது.
செய்தியாளர் : வேலூர் கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!