தமிழகம்

வேலூரில் ரூ.197 கோடி மதிப்பீட்டில் சிறப்பு மருத்துவமனை கட்டிடம் காணொலி மூலம் துவங்கி வைத்த முதல்வர்

198views
வேலூர் பென்ட்லெண் மருத்துவமனை வளாகத்தில் மக்கள் நல்வாழ்வு துறைசார்பில் ௹. 197.81 கோடி மதிப்பீட்டில் தமிழ்நாடு முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி மூலம் துவக்கிவைத்தார்.

இதில் வேலூர் ஆட்சியர் குமாரவேல்பாண்டியன் சட்டமன்ற உறுப்பினர்கள் கார்த்திகேயன், நந்தகுமார், மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் மு.பாபு, மேயர் சுஜாதா, துணை மேயர் சுனில்குமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

செய்தியாளர் : வேலூர் கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!