தமிழகம்

வேலூர் ஸ்ரீபுரம் தங்க கோயிலுக்கு வந்த தமிழக கவர்னர் மனைவிக்கு சக்தி அம்மா ஆசி

91views
வேலூர் அடுத்த ஸ்ரீபுரத்தில் உள்ள தங்க கோயிலுக்கு தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியின் மனைவி லட்சுமி வருகை தந்து தங்க கோயிலை பார்வையிட்டார். பின்பு சக்தி அம்மா சந்தித்து ஆசி பெற்றார்.  உடன் ஸ்ரீ நாராயணி பீட மேலாளர் சம்பத் இருந்தார்.
செய்தியாளர் : வேலூர் கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!