தமிழகம்

வேலூரில் இரவு வெளுத்து வாங்கிய மழை

94views
வேலூரில் சில நாட்களாக 100,101, 102 டிகிரி வெய்யில் வாட்டி எடுத்த நிலையில் புதன்கிழமை பகல் வெப்பநிலை 100.9 டிகிரி பதிவானது.  மாலை மேக கூட்டம் இருந்த நிலையில் இரவு 8 மணியளவில் சுமார் 40 நிமிடத்திற்கு மழை வெளுத்துவாங்கியது.  ஆங்காங்கு தண்ணீர் தேங்கிய நிலையில் இரவில் குளிர்ந்த காற்று வீசியது.
செய்தியாளர் : வேலூர் கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!