தமிழகம்

வேலூர் மாவட்ட வருவாய் அலுவலராக மாலதி பொறுப்பேற்பு

64views
வேலூர் மாவட்ட வருவாய் அலுவலராக தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் முதுநிலை மண்டல திருச்சி மேலாளராக பணியாற்றிய மாலதி பொறுப்பேற்றுக் கொண்டார்.  இங்கு பணியாற்றிய ராமமூர்த்தி, சென்னை – கன்னியாகுமரி தொழில் போக்குவரத்து திட்ட தனி மாவட்ட வருவாய் அலுவலராக மாற்றம் செய்யப்பட்டார்.
செய்தியாளர் : வேலூர் கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!