தமிழகம்

வேலூர் மாநகர அதிமுக அலுவலகத்தில் மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பாசறை பெண்கள் ஆலோசனை கூட்டம்

63views
வேலூர் மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை கூட்டம் காட்பாடி காந்திநகரில் உள்ள அதிமுக மாவட்ட அலுவலகத்தில் நடந்தது.  மாவட்ட மாநகர அதிமுக செயலாளர் எஸ்ஆர்கே அப்பு தலைமை தாங்கினார்.  மாநில இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் வி. பி. பரமசிவம் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.  இதில் அதிமுக நிர்வாகிகள், இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறையை சேர்ந்தவர்கள் கலந்துகொண்டனர்.
செய்தியாளர் : வேலூர் கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!