தமிழகம்

வேலூரில் வெளுத்து வாங்கிய (ஆலங்கட்டி) மழை

102views
வேலூர், காட்பாடி, சத்துவாச்சாரி பகுதியில் மழைவிட்டு பெய்தது. மாலையில் ஒரு சில பகுதியில் ஆலங்கட்டி மழை பெய்தது.  தற்போது இரவு முழுவதும் தொடர்ந்து லேசான மழை பெய்துவருகின்றது. இரவில் குளிர்ச்சியான காற்று வீசி கிறது.

செய்தியாளர் : வேலூர் கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!