தமிழகம்

வேலூர், காட்பாடி பகுதிகளில் தொடர்ந்து மழை

36views
வேலூர் மற்றும் காட்பாடி பகுதிகளில் மாலை முதல் தொடர்ந்துவிட்டு, விட்டு ஆங்காங்கே லேசான மழை பெய்து வருகின்றது.  இதன் காரணமாக இரவில் குளிர்ந்த காலநிலை உருவாகி உள்ளதுடன் பொதுமக்கள் நிம்மதி பெருமூச்சிவிட்டு வருகின்றனர்.
செய்தியாளர் : வேலூர் கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!