தமிழகம்

வேலூரில் திமுக மகளிர் அணி சார்பில் மணிப்பூர் கலவரத்திற்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம்

76views
வேலூர் மாவட்ட திமுக மகளிர் அணி சார்பில் மணிப்பூர் மாநிலத்தில் பெண்களுக்கு எதிராக நடைபெற்று வரும் வன்கொடுமையை தடுக்க கோரியும், அந்த மாநிலத்தில் பிஜேபி ஆட்சியை கலைக்க கோரி வேலூர் அண்ணா கலையரங்கம் அருகில் நடந்தது.  வேலூர் ஒன்றிய திமுக செயலாளர் சி.எல்.ஞானசேகரன் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் திரளான திமுக மகளிர் அணியினர் கலந்துகொண்டனர்.
செய்தியாளர் : வேலூர் கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!