தமிழகம்

அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி என தேர்தல் ஆணைய இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளதற்கு வேலூர் மாவட்ட செயலாளர் அப்பு வாழ்த்து

64views
வேலூர் மாநகர மாவட்ட அதிமுக செயலாளர் காட்பாடி எஸ்.ஆர்.கே.அப்பு கூறியதாவது :  இந்திய தேர்தல் ஆணையம் தனது இணையதளத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி என பதிவேற்றப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது, அதேப்போல் டெல்லியில் பிஜேபி கூட்டணி கட்சி தலைமையில் நடத்தப்படவுள்ள கூட்டத்திற்கு அதிமுகவுக்கு அழைப்பு விடுவிக்கப்பட்டுள்ளது.  அதற்காக வாழ்த்தும், நன்றியும், தெரிவித்து உள்ளார்.

செய்தியாளர் : வேலூர் கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!