தமிழகம்

விஐடி வேந்தருக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்த ரிஷிகுமார்

105views
வேலூர் விஐடி பல்கலைக்கழக வேந்தர் ஜி.விசுவநாதனுக்கு, நியூயார்க் ஆர்ஐடியில் கெளரவ டாக்டர் விருது பெற்றதையெடுத்து அவருக்கு வேலூர் மாநகராட்சியின் முன்னாள் மாமன்ற உறுப்பினரும் தொழிலதிபருமான ரிஷிகுமார் நேரில் சந்தித்து சால்வை போட்டு வாழ்த்து தெரிவித்தார்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!