தமிழகம்

தீ தடுப்பு புத்தகம் அளித்த டாக்டர் அ.மு. இக்ரம்

46views
வேலூர் விஐடி துணைத்தலைவர் சேகர்விஸ்வநாதனை சந்தித்து வேலூர் தீ தடுப்பு மார்ஷல் டாக்டர் அ.மு. இக்ரம். தீ தடுப்புமுறைகள் பற்றிய வழிகாட்டி புத்தகத்தை வழங்கினர். அருகில் ஜப்பான் தொழிலதிபர் அனீஸ் கான், ரெட்கிராஸ் சங்கத்தை சேர்ந்த சீனிவாசன், ராமச்சந்திரன், டாக்டர் தீனபந்து ஆகியோர் உள்ளனர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!