தமிழகம்

வேலூர் கொணவட்டத்தில் உருது பள்ளி கட்டிடம், குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை திறந்தவேலூர் எம். எல்.ஏ.கார்த்திகேயன்

20views
வேலூர் கொணவட்டத்தில் புதுப்பிக்கப்பட்ட உருது பள்ளி கட்டிடம், குடிநீர் சுத்தி நகரிப்பு நிலையத்தை வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் திறந்துவைத்தார்.  வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா, 4-வதுமண்டல தலைவர் வெங்கடேசன், கவுன்சிலர் ஷஜிதா, திமுக நிர்வாகிகள் சம்பத், ஆனந்தகுமார் மற்றும் திமுகவினர் கலந்துகொண்டனர்.  நலத்திட்ட உதவிகளுடன், பிரியாணியும் எம்.எல்.ஏ.வழங்கினார்.

செய்தியாளர் : வேலூர் கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!