தமிழகம்

வேலூர் கணாதிபதி துளசிஸ்ஜெயின் பொறியியல் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று பட்டங்களை வழங்கிய தமிழக முன்னாள் தலைமை செயலாளர் கிரிஜா

19views
வேலூர் அடுத்த கணியம்பாடியில் உள்ள கணாதிபதி துளசிஸ் ஜெயின் பொறியியல் கல்லூரியின் 20,21-ம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
கல்லூரி முதல்வர் மு. பாரதி வரவேற்றார். கல்லூரி அறங்காவலர் க.வினோத்குமார் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக தமிழக முன்னாள் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் 315 மாணவ-மாணவியர்களுக்கு பட்டங்களை வழங்கினார். பட்டமளிப்பு விழாவில் பேராசிரியர்கள், பேராசிரியைகள், பெற்றோர்கள், மாணவ-மாணவிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!