தமிழகம்

வேலூரில்105 டிகிரி வெய்யிலுக்கு பிறகு இரவு வெளுத்தது மழை

19views
வேலூரில் தொடர்ந்து 100 சதவீதம் டிகிரிக்கு வெய்யில் அடித்த நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை இரவு 8 மணி முதல் 9 மணி வரை வேலூர், காட்பாடி, சத்துவாச்சாரி பகுதியில் மழை பெய்தது. வேலூரில் இன்று பகலில் கடும் வெய்யில் (105.8 டிகிரி பாரன்ஹீட்) இருந்த நிலையில் இரவில் ஓரளவு வெப்பம் தணிந்தது.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!