தமிழகம்

வேலூரை மிஞ்சியது கரூர், தொடர்ந்து 100 டிகிரிக்குமேல் வெப்பம்

15views
வேலூர் மாவட்டத்தில் தொடர்ந்து10 நாட்கள் 100 டிகிரி வெய்யில் தினமும் வாட்டி எடுத்த நிலையில் வேலூரை பின்னுக்கு தள்ளி இன்று 29-ம் தேதி 103 டிகிரி வெய்யில் பதிவாகி தமிழகத்தில் முதலிடம் பெற்றது. வேலூரில் இன்றைய வெப்பநிலை 102 டிகிரி பாரன்ஹீட் ஆகும்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!