தமிழகம்

பஹல்காம் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி

18views
வேலூர் அடுத்த விருதம்பட்டில் உள்ள குமரன் தனியார் மருத்துவமனையில் பஹல்காம் துப்பாக்கிசூட்டில் உயிரிழந்தவர்களுக்கு இந்திய மருத்துவ சங்க மாநில துணைத்தலைவரும், FIRE MARSHAL – லான வேலூர் டாக்டர் அ.மு. இக்ரம் தலைமையில் நினைவு அஞ்சலிசெலுத்தப்பட்டு உறுதிமொழி ஏற்கப்பட்டது. இதில் காட்பாடி ரெட்கிராஸ் நிர்வாகிகள், மருத்துவ பயிற்சி பள்ளி மாணவிகள் பங்கேற்றனர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!